Friday, September 21, 2007

என் அன்பு தந்தைக்குச் சமர்பணம்.

அன்புள்ள அப்பா!


குழந்தை பருவத்தில்.....




கரம் பிடித்து நடக்க

கற்றுத் தந்து-



பள்ளி பருவத்தில்.....

மிதிவண்டி ஓட்ட

கற்றுத் தந்து-


கல்லூரி பருவத்தில்.....
அயல் நாட்டில் வாழ உயர்கல்வி
கற்றுத் தந்த நீங்கள்.............................



இன்று..

உங்கள் இழப்பினை தாங்கும் மனவழிமையினை

கற்றுத் தராதது ஏன்?

தனிமையில் கண்ணீர் கடலில் நீந்தி கரைசேர
கற்றுத் தராதது ஏன்??

என் சோகத்தை மறைத்து புன்முறுவல் புரிய
கற்றுத் தராதது ஏன்???




கேள்விகள், ஏக்கங்களுடன், உங்களை விண்ணுலகில் காணும்
நாளுக்காக காத்திருக்கும்
உங்கள் செல்ல மகள்!


















6 comments:

நவீன் ப்ரகாஷ் said...

கேள்விகள் ஏக்கங்கள் தீர்ந்திடும் நாள்வரும் :)) அழகான முயற்சி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் அம்மு :))

Robie said...

Very good blog Ammu. It is better to give a link to the Tamil fonts too. Otherwise it was looking poor. Ok. 100/100 Good keep posting.

Ammu said...

\"நவீன் ப்ரகாஷ் said...
கேள்விகள் ஏக்கங்கள் தீர்ந்திடும் நாள்வரும் :)) அழகான முயற்சி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் அம்மு :))/"

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நவீன்.

Ammu said...

\"Robie said...
Very good blog Ammu. It is better to give a link to the Tamil fonts too. Otherwise it was looking poor. Ok. 100/100 Good keep posting\"

Thanks a lot for your visit to me blog Pastor.
Will definetly try to give link to download tamil font.
Pastor,Keep visiting my blog and pass on ur suggestions.

Rajkumar D said...

Great work Ammu, good to see the topics which has the realtime problems, the people may toched by this surely, keepup your good work.
Thanks.

www.powerintheword.co.nr

Ammu said...

\"Raj said...
Great work Ammu, good to see the topics which has the realtime problems, the people may toched by this surely, keepup your good work.
Thanks.

www.powerintheword.co.nr\

Thanks for visiting my blog Raj,
your words are much encouraging to me!!
Keep visiting and share ur thoughts & suggestions.